chennai மதுரை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவோம்: தேர்தல் அதிகாரி நமது நிருபர் மே 3, 2019 மே 23ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாகு தெரிவித்தார்.